Posts

Showing posts from December, 2021

தனுர் மாதம் பிரதோஷம் ( pl wait for Photos)

Image
ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க ( shivacharyiar Guduvanchery temple santhesh *31/12/21 வெள்ளிக்கிழமைகிழமை தனுர் மாதம் பிரதோஷம் சிறந்த பொன்னான நன்னாள் ஆலயம் சென்று வழிபடுவதே மிக சிறந்தது நமது ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெறும்* till that Devotees can repeat this Amazing Mantra ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்ட்டிவர்த்தனம்உருவாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்

jai Gamesh Deva

சங்கடஹர சதுர்த்தி 22/12/21 புதன்கிழமை மாலை 5 மணிக்கு அகோர கணநாதன் ஹோமம் மாலை 6-00 மணிக்கு மகா அபிஷேகம் இரவு 07-00 மணிக்கு மகா தீபாராதனை அனைவரும் வருக விநாயகர் அருள் பெறுக Blog with photo will be released after I get from temple Shiva charya shri Muthukumaraswamigal
Image
EVENT /OCCASION .V E N U E . SWAYAMBHU VARASIDDI VINAYAKA. GUDUVANCHERY RLY COLONY GUDUVANCHERY DT CHENGALAPATTU DATE OF PHOTO 16/12/21 EVENT /OCCASION . krithigai ( kartik ) pooja ( pl note that to day is also Day1 Dhanur masa. Pradosham,

KARPOOR AARTI ( VIGNA RAJA) (18)

Image
( AS PER MY PREVIOUS BLOG)

THIRU MURUGA KRIPANANDA VAARIYAR MAHAN VISIT

16/12/21 வியாழக்கிழமை தனுர் மாதம் மார்கழி 1 தனுர் பூஜை ஆரம்பம் கிருத்திகை பிரதோஷம் சிறந்த பொன்னான நன்னாள் ஆலயம் சென்று வழிபடுவதே மிக சிறந்தது நமது ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் ( WHILE WE BLOG OUT THE ABOVE SPECIAL SANTHESH FROM SHIVACHARIAR OF SWAYAMBHU MAMARATTUADI VINAYAAGAR TEMPLE RAILWAY COLONY, WE MAY INOFRM U THAT THIS TEMPLE IS GRACED BY THE PRESENCE OF MAHAN AND UPANNYASKAR THIRU MURUGA KRIPANANDA VAARIYAR DURING HIS LEFE TIME. I FEEL NO OTHER TEMPLE HAS GOT THIS EXTRAORDINARY GRACE I WOULD REQUEST U TO VISIT THIS FANTASTIC TEMPLE DURING DHANUR
Image
NAMASHIVAYA NANDI VAHANA V E N U E . SWAYAMBHU VARASIDDI VINAYAKA. GUDUVANCHERY RLY COLONY GUDUVANCHERY DT CHENGALAPATTU DATE OF PHOTO 2/12/2021 ( PHOTO CREDIT SHRI MUTHUKUMARASWAMY. RESPECTFUL SHIVACHARIAR OF THE TEMPLE)

பிரதோஷம் ( jai Mata Lalithambigai )

Image
பிரதோஷம் வழக்கமான முறையில் இந்த கோவில் இல் சிறந்த முறையில் நடந்து வருகிறது V E N U E . SWAYAMBHU VARASIDDI VINAYAKA. GUDUVANCHERY RLY COLONY GUDUVANCHERY DT CHENGALAPATTU DATE OF PHOTO 2/12/2021 EVENT /OCCASION பிரதோஷம். photo credit. Temple Shivachari Sri Muthukumaraswami gal