தன ஆகர்ஷண பைரவர் சன்னதி
சமீபத்தில்(6/2/22 AND 7/2 22 குடுவாஞ்சேரி சௌந்தரநாயகி சமேத நந்தீஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழாவில் தங்களுக்கு புதிதாக கட்டப்பட்ட தன ஆகர்ஷண பைரவர் சன்னதி பற்றி குறிப்பிட்டிருந்தேன் இந்த குடமுழுக்கு விழாவில் தலைமை வகித்த கணபதி உபாசகர் திரு முத்து குமார சிவாச்சாரியார் மண்டல பூர்த்தி விழா அன்று சொற்பொழிவு நிகழ்த்தினார் தன ஆகர்ஷண பைரவர் சன்னதி பற்றி குறிப்பிட்டு பேசினார் தன ஆகர்ஷண பைரவர் தரித்திரத்தை போக்குவதில் வரப்பிரசாதி என்று குறிப்பிட்டார் தரித்திரம் என்றால் என்ன என்றும் குறிப்பிட்டார் அதாவது ஒரு குடும்பத் தலைவி அல்லது பெண்கள் நிறைய புடவைகளை பீரோவில் வைத்திருக்கலாம் அதில் ஏதாவது ஒன்று கட்டலாம் என்று திறந்து பிறகு ஒன்று ஒன்றாக இது வேண்டாம் அது வேண்டாம் என்று நினைத்து சென்றுவிடுவது ஒருவிதமான தரித்திரமே மேலும் அவர் இந்த நந்தீஸ்வரர் கோவில் புராதனத்தை பற்றி ஓர் இரண்டு அன்னாரது சொற்பொழிவு மிகவும் உபயோகமானது ஊக்கத்தை ஊக்குவிக்கக் கூடியது மேற்கோள் காட்டினார்