Posts

Showing posts from May, 2024

Dushman Ka Mitti

Image
30/05/24 வியாழக் கிழமை தேய்பிறை அஷ்டமி ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் ஆலயத்தில் ஸ்ரீ கால பைரவருக்கு மாலை 6-30 மணிக்கு அபிஷேகம் இரவு 7 -30 மணிக்கு தீபா ராதனை நடைபெறும் அனைவரும் வருக காலபைரவரின் பேரருள் பெறு:

சோமவார ப்ரதோஷ ( சிறப்பு சிறப்பு சிறப்பு)

Image
சோமவார ப்ரதோஷ சிறப்பு வழிபாடு ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் ஸ்ரீ லலிதாம்பிகா சமேத ஸ்ரீ மாமரத்தீஸ்வரர் ஆலயம் கூடுவாஞ்சேரி 20/05/24 திங்கட்கிழமை(today) சோமவாரப்ரதோஷம் நமது ஆலயத்தில் மாலை04- மணி முதல் மாலை 06-30மணி வரை சிறப்பு வழிபாடு பூஜைகள் நடைபெறும் சுவாமி அம்பாள் பிரகார உற்சவம் நடைபெறும் அனைவரும் வருக ஈசன் அருள் பெறுக

ஆனை முக தானுக்கு இளையவன் ?

Image
ஆனை முகத் தானுக்கு இளையவன் அருமையான அலங்காரத்துடன் ஆனை முகத்து இளையவன் அதாவது ஸ்ரீ சுப்பிரமணியர் காட்சி அளிக்கிறார் Photo courtesy Temple shivachari Shri uthukumarji Arohara Arohara