Posts

Showing posts from June, 2024

எவ்ளோ அருகம்புல் ( எவ்ளோ சந்தோஷமா)

Image
எவ்ளோ அருகம்புல் நந்தி பகவான் அருகம்புல் மாலையுடன் மிகவும் க இருக்கிறார் ப்ரதோஷ சிறப்பு வழிபாடு ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் ஸ்ரீ லலிதாம்பிகா சமேத ஸ்ரீ மாமரத்தீஸ்வரர் ஆலயம் கூடுவாஞ்சேரி 04/06/24 செவ்வாய்க்கிழமை ப்ரதோஷம் ு ஆலயத்தில் மாலை04- மணி முதல் மாலை 06-30மணி வரை சிறப்பு வழிபாடு பூஜைகள் /சுவாமி அம்பாள் பிரகார உற்சவம்/ அனைவரும் வருக ஈசன் அருள் பெறு ( Decoration of Loard Nandi/ Jai Mata Lalithamiga by temple Shivachariar Muthukumarji ( ganathay Upashak)