Posts

சக்தி வாய்ந்த ஹோமம் ( ANOOKOOLA SATHRUS KADAM)

Image

ShivaChari Says( Live Homa at 7PM in BVN)

Image
சங்கடஹர சதுர்த்தி 27/04/24 சனிக்கிழமை மாலை 5-00 மணிக்கு அகோரகணநாத ஹோமம் 6:00 மணிக்கு மஹாபிஷேகம் 7-00 மணிக்கு மஹா தீபாராதனை நடைபெறும் Jai ganesh deva, Jaiganesh deva ( photos by chinda) ( app 9 to videos 2 long and 7 shorts are to be seen in brindavana news. Do not fail

சித்ரா பௌர்ணமி ( முப்பெரும் தேவ)

Image
சித்ரா பௌர்ணமி சிறப்பு வழிபாடு ிகளை பிரார்த்திப்போம் As Said by Ganapathy Upasak shri Gamesa Shivachariar Let us all பிரார்த்திப்போம் Jai Mata ti

21/04/24 ப்ரதோஷ சிறப்பு ( krothis Ist)

Image
ப்ரதோஷ சிறப்பு வழிபாடு ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் ஸ்ரீ லலிதாம்பிகா சமேத ஸ்ரீ மாமரத்தீஸ்வரர் ஆலயம் கூடுவாஞ்சேரி 21/04/24 ஞாயிற்றுக்கிழமை ப்ரதோஷம் நமது ஆலயத்தில் மாலை04- மணி முதல் மாலை 06-30மணி வரை சிறப்பு வழிபாடு பூஜைகள் நடைபெறும் சுவாமி அம்பாள் பிரகார உற்சவம் நடைபெறும் அனைவரும் வருக ஈசன் அருள் பெறுக needless to add this is first in the New Tamil Near Krothi

TOP PRODOSA ALANKARA OF THE YEAR

Image
This decoration is one of best, attractive, and a crowd puller, Om Nanashivaya. on 6/4 temple observed prodosha and that too Shani Pradosha

Bhairav Maharaj ( Ashtami)

Image
jai Nakoda Bhairavaya namahe