21/04/24 ப்ரதோஷ சிறப்பு ( krothis Ist)

ப்ரதோஷ சிறப்பு வழிபாடு ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் ஸ்ரீ லலிதாம்பிகா சமேத ஸ்ரீ மாமரத்தீஸ்வரர் ஆலயம் கூடுவாஞ்சேரி 21/04/24 ஞாயிற்றுக்கிழமை ப்ரதோஷம் நமது ஆலயத்தில் மாலை04- மணி முதல் மாலை 06-30மணி வரை சிறப்பு வழிபாடு பூஜைகள் நடைபெறும் சுவாமி அம்பாள் பிரகார உற்சவம் நடைபெறும் அனைவரும் வருக ஈசன் அருள் பெறுக needless to add this is first in the New Tamil Near Krothi

Comments

Popular posts from this blog

DEVI VARAHI ( POWERFUL GOD OF LALITHABIGAI PARIVAR)

ப்ரதோஷ வழிபாடு ( DIGITAL)