Posts

Showing posts from January, 2022

PRODOSHA NAYAGAN AND JAYA MATA LALITHAMBIGAI

Image
Image
TO DAY 25/01/22 செவ்வாய்க்கிழமை தேய்பிறை அஷ்டமி மாலை 6-00மணி முதல் 7 மணி வரை காலபைரவருக்குசிறப்பு வழிபாடு ( NO DOUBT bHAIAVJI mAHA SAKTHISHALI. dUSHMAN KO MITTI bANNANEWALE) jAI bHAIRAV jAY bHAIRAV

சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை

Image
18/01/22 செவ்வாய்க்கிழமை தைப்பூசம் காலை 08 30 மணிக்கு முருகப்பெருமான் சிறப்பு அபிஷேகம் சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை ஸ்ரீ அருள் பிரகாச வள்ளலார்சிறப்பு அகவல் பாராயணம் 11 மணிக்கு அன்னதானம் நடைபெறும் அனைவரும் வருக அருள் பெறுக

ADITYA ADITYA

Image
Let us repeat what Shivacharya says during aarthi. namo suryaye ha. Namo suryayehe. In the meanwhile World is expecting uttrayan .

தனுர் வியதீ பாதம் ( பக்தர்களுக்கு காலண்டர்கள்)

Image
குடுவாஞ்சேரி ரயில்வே காலனி மரத்தடி விநாயகர் மற்றும் லலிதாம்பிகை சமேத ஈஸ்வரர் கோவில் வருடாவருடம் கொடுத்து வருகின்றனர் சென்னை சில்க்ஸ் கொடுக்கிறது இந்த ஏற்பாடு செய்பவர் கோவிலின் மூத்தஅர்ச்சகர் முத்து குமார சிவாச்சாரியார் இன்று நமக்கு அவரது பொற்கைகளால் கொடுத்து கணபதி சன்னிதானத்திற்கு எதிரில் கொடுத்து ஆசிர்வதித்தார் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க ஜெய்கணேக்ஷ் தேவா ஜெய்கணேச தேவா தவிரவும் இன்று தனுர் வியதீ பாதம் என்ற ஒரு புனித நாள்

NEW YEAR 2022 (6/22)

Image