தனுர் வியதீ பாதம் ( பக்தர்களுக்கு காலண்டர்கள்)

குடுவாஞ்சேரி ரயில்வே காலனி மரத்தடி விநாயகர் மற்றும் லலிதாம்பிகை சமேத ஈஸ்வரர் கோவில் வருடாவருடம்
கொடுத்து வருகின்றனர் சென்னை சில்க்ஸ் கொடுக்கிறது இந்த ஏற்பாடு செய்பவர் கோவிலின் மூத்தஅர்ச்சகர் முத்து குமார சிவாச்சாரியார் இன்று நமக்கு அவரது பொற்கைகளால் கொடுத்து கணபதி சன்னிதானத்திற்கு எதிரில் கொடுத்து ஆசிர்வதித்தார் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க ஜெய்கணேக்ஷ் தேவா ஜெய்கணேச தேவா தவிரவும் இன்று தனுர் வியதீ பாதம் என்ற ஒரு புனித நாள்

Comments