Posts

Showing posts from February, 2022

உழவாரப்பணி ( ASSEMBLE IN DOZENS)

Image
26/02/22 சனிக்கிழமை ஸ்ரீ மாமர சுயம்புசித்தி விநாயகர் ஆலயத்தில் சிவராத்திரியை முன்னிட்டு காலை 10 மணியளவில் (தூய்மை செய்யும் பணி) நடைபெறும் சிவனே செல்வர்கள் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறோம் PLEASE OBILIGE AND GET URSELF BLESSED BY THE LORD GANAPATHY. MSG IS FROM TEMPLE SIVACHARIAR SHRI R,S, MUTHUKUMARASWAMYJI ( PHOTO FILE PICTURE OF THE LORD JAINGAESH DEVA ON SANKATAHARA CHATURTY DAY

ஜெய்கணேச தேவா ஜெய்கணேச தேவா

Image
நேற்று குடுவாஞ்சேரி லலிதாம்பிகை சமேத மரத்தடி ஈஸ்வரர் சுயம்பு வரசித்தி விநாயகர் கோவிலில் காலையில் 10 40 சுமாருக்கு கணபதி ஹோமம் நடைபெற்றது இரவில் பலவிதமான ஜொலிக்கும் அலங்காரங்களுடன் விநாயகர் சாந்தம் அடைந்த ஹோம குண்டத்தின் முன் அமர்ந்து எல்லாருக்கும் காட்சி கொடுத்தார் அந்தக் காட்சியை நீங்கள் பார்க்கிறீர்கள் ஜெய்கணேச தேவா ஜெய்கணேச தேவா மிதா ஜாதி பார்வதி பிதா மகேஸ்வரா என்று பாடுங்கள்