ஜெய்கணேச தேவா ஜெய்கணேச தேவா

நேற்று குடுவாஞ்சேரி லலிதாம்பிகை சமேத மரத்தடி ஈஸ்வரர் சுயம்பு வரசித்தி விநாயகர் கோவிலில் காலையில் 10 40 சுமாருக்கு கணபதி ஹோமம் நடைபெற்றது இரவில் பலவிதமான ஜொலிக்கும் அலங்காரங்களுடன் விநாயகர் சாந்தம் அடைந்த ஹோம குண்டத்தின் முன் அமர்ந்து எல்லாருக்கும் காட்சி கொடுத்தார் அந்தக் காட்சியை நீங்கள் பார்க்கிறீர்கள் ஜெய்கணேச தேவா ஜெய்கணேச தேவா மிதா ஜாதி பார்வதி பிதா மகேஸ்வரா என்று பாடுங்கள்

Comments