Posts

Showing posts from July, 2023

GUDUVANCHERY R.S. COLONY?

Image
EVERY WHERE ANY WHERE TEMPLES IN COMPETITION MADE EXTRAORDINARY DECORATION WITH BANGALES ON A/C OF ADIPOORAM YESTERDAY 22/7 SEE THE WONDERFUL DURGAI AND LALITHAMBIGAI IN SUCH SPL DECORATION BY THE HANDS OF MUTHUKUMARSHIVACHARIAR. ADIPOORAM 22/7 WAS OFFERING BUMPER BUNDLES OF BLESSINGS LUCK ETC IN THESE TEMPLE ( ALERT AND INFO ALL PHOTOS OF THE TEMPLE CAN BE VIEWED IN GOOGLE MAPS TOO WITH A REVIEW

ஜெய தீர்த்தரு ஆராதனை ( ஜீவோத்தமா)

Image
ஜீவோத்தமா இன்று தர்ம பிரகாஷ் கல்யாண மண்டபத்தில் ஜெய தீர்த்தரு ஆராதனை மிகவும் விமரிசையான முறையில் நடைபெற்றது உடுப்பி பாலிமர் மடம் மகா ஸ்வாமிகள் மற்றும் மடத்தின் தலைமை அதிபதி வந்திருந்தார் அவர் முன்னிலையில் தான் எல்லாம் நடந்தது அவர் அனுகிரக பாஷாணம் (உபன்யாசம்)செய்தார் அவர் அனுகிரக சொற்பொழிவு நடத்துவதற்கு முன் நாலு வேத வித்துவான்கள் சொற்பொழிவு நிகழ்த்தினர் பஜனை நடைபெற்றது சுமார் 40 நிமிட காலத்திற்கு நடத்தினர் (பக்த ஜனங்கள்தீர்த்த பிரசாதம் எடுக்கும் நேரத்தில்.) பாக்யதலட்சுமி பாரம்மா மற்றும் பாண்டுரங்கா பாண்டுரங்கா போன்ற பிரசித்த டோன்கள் பஜனையில் நடத்தப்பட்டன பக்தர்களும் அவர்களுக்கு கிடைத்த தீர்த்த பிரசாதமும் என்ன ஒரு அருமையான ஜெய தீர்த்தர

சால்வை அ பொன் னாடை

Image
இன்று தர்ம பிரகாஷ் கல்யாண மண்டபத்தில் ஜெய தீர்த்தரு ஆராதனை மிகவும் விமரிசையான முறையில் நடைபெற்றது உடுப்பி பாலிமர் மடம் மகா ஸ்வாமிகள் மற்றும் மடத்தின் தலைமை அதிபதி வந்திருந்தார் அவர் முன்னிலையில் தான் எல்லாம் நடந்தது அவர் அனுகிரக பாஷாணம் (உபன்யாசம்)செய்தார் அவர் அனுகிரக சொற்பொழிவு நடத்துவதற்கு முன் நாலு வேத வித்துவான்கள் சொற்பொழிவு நிகழ்த்தினர் இப்போது பலர் இப்போது பலர் சால்வை அ பொன் னாடை போர்த்தி நமஸ்காரம் செய்தனர் ஆசிகளை பெற்றனர் ( bonus from to 18/7 for one week anugraha sandhesh in uttaradi Mutt Triplicane.