Posts

Showing posts from September, 2023

எங்கனும் யாதாகி பிறந்திடனும

Image
எங்கனும் யாதா பிறந்திடனும மேற்படி பெரியோர்களின் நல்வாக்குக்கு இணங்க எம்பெருமானுக்கு பிரதோஷ பூஜை அபிஷேகம் நடைபெற்றது பிரதோஷத்தில் முக்கியத்துவம் நந்தி பகவானுக்கு முதல் மரியாதை செலுத்தப்பட்டன தாங்கள் காண்பது பிரதோஷ நிகழ்ச்சிகள் நமசிவாய நம தாரா நந்தி வாகன

Temple in Google Map

Pl visit Google Map for various photos on various events SOME OF Past events ( C) 16/08/2020===5/9/20 சனிசங்கடஹர சதுர்த்தி (, = SEE THIS LINK& A LINK NOT TO BE MISSED (((SAMVEDI TEMPLE SOJOURN: https://samveditemplesojourn.blogspot.com/2020/07/sterling-valagam) HAS GOT DETAILS OF ஆடிப்பூரம் AND PHOTOS (=== OLD AND IMPORTANT OCCASIONS EXCLUSIVE CATCH==)1 . === MAHA DASAMI & நவசண்டி மஹாயாகம் 04/11/2020 ( 2 PHOTOS 26/12/20 ஸ்ரீ தர்ம சாஸ்தா வழிபாடு 26 /12 /2020 சனிக்கிழமை ஐயப்ப சுவாமிக்கு மகா அபிஷேகம் நெய்யபிஷேகம் சகஸ்ரநாம அர்ச்சனை 27/12/2020 ( சனிப்பெயர்ச்சி விழா () ALSO PRADOSHAM IN EVE AFTER 4,30PM ( 2 PHOTOS) 1PHOTO ON BAIKUNT EKADASI ALANKARA TO MAHA VISHNU/ BEHIND SHIVA 1/1/21 108 DIYA VAZHIPADU, SPECIAL GOLD KAVACH ALANKARA, CALENDER DISTRIBUTION BY SHIVACHARIAR (15 PHOTO) ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி& அருட்பிரகாச இராமலிங்க வள்ளலார் தைப்பூச சிறப்பு வழிபாடு நடைபெற்றது ONE PHOTO ON 24/2 பிரதோஷம் சிவராத்திரி நான்கு கால சிறப்பு வழிபாடு நடைபெற்றது

लालबागच्या राजाचा ?? NO GUDUVANCHERY राजाचा

Image
இன்று பிருந்தாவனாநியூஸ் செய்தி சேகரிப்புக்காக கூடுவாஞ்சேரி சுயம்புவரசி விநாயகர் கோவிலுக்கு சென்றேன் மிகப்பிரமாதமான முறையில் அலங்கரிக்கப்பட்டு கணபதி காற்று தருகிறார் அது பார்த்துவிட்டு என் விரல் மூக்கு மேல் சென்றது பிறகு மூக்கில் இருந்து இறகு இறங்கவில்லை அவ்வளவு ஒரு அருமையான அலங்காரம் சேலத்தில் இருந்து வந்த ஒரு கை மன்னர் மன்னர் இதை செய்திருக்கிறார் இரண்டு தேவதைகள் சாமரம் வீசுகின்றன குடை சுற்றுகிறது மேலும் ஒரு சக்கரம் சுற்றுகிறது மிகவும் கைவண்ணம் ஜொலிக்கிறது ஜொலிக்கிறது கூடுவாஞ்சேரி பெரும பெருமைப்பட அலங்காரமும் அதே மாதிரி மும்பாய் கணேச பந்தல் உடன் போட்டி போடும் நிலை ஜெய் கணேஷ் தேவா ஜெய்கணேஷ் தேவா மாதா ஜாதி

AVANI BHARANI KRITIGAI

Image
Kritigai is a holy day to pray Lord Muruga ( Kavadi priyan) on 5/9/23 Kritigai fell on Avani Bharani Day. As usual Guduvanchey Railway colony swaymbhu Mamarattuadi vinaya observed in a Pious way. Have divya darshan of Lord Subramania and say Arohara Arohra