लालबागच्या राजाचा ?? NO GUDUVANCHERY राजाचा

இன்று பிருந்தாவனாநியூஸ் செய்தி சேகரிப்புக்காக கூடுவாஞ்சேரி சுயம்புவரசி விநாயகர் கோவிலுக்கு சென்றேன் மிகப்பிரமாதமான முறையில் அலங்கரிக்கப்பட்டு கணபதி காற்று தருகிறார் அது பார்த்துவிட்டு என் விரல் மூக்கு மேல் சென்றது பிறகு மூக்கில் இருந்து இறகு இறங்கவில்லை அவ்வளவு ஒரு அருமையான அலங்காரம் சேலத்தில் இருந்து வந்த ஒரு கை மன்னர் மன்னர் இதை செய்திருக்கிறார் இரண்டு தேவதைகள் சாமரம் வீசுகின்றன குடை சுற்றுகிறது மேலும் ஒரு சக்கரம் சுற்றுகிறது மிகவும் கைவண்ணம் ஜொலிக்கிறது ஜொலிக்கிறது கூடுவாஞ்சேரி பெரும பெருமைப்பட அலங்காரமும் அதே மாதிரி மும்பாய் கணேச பந்தல் உடன் போட்டி போடும் நிலை ஜெய் கணேஷ் தேவா ஜெய்கணேஷ் தேவா மாதா ஜாதி

Comments

Popular posts from this blog

DEVI VARAHI ( POWERFUL GOD OF LALITHABIGAI PARIVAR)

ப்ரதோஷ வழிபாடு ( DIGITAL)