Posts

Showing posts from October, 2023

திருத்தலிடுதல்

ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் லலிதாம்பிகா சமேத மாமரத்தீஸ்வரர் ஆலயம் கூடுவாஞ்சேரி 28/10/23 சனிக்கிழமை அன்னாபிஷேகம் மாலை 4 00மணி முதல் 06-00 மணி வரைன அன்ன அலங்கார தரிசனம் மாலை 6-30 மணிக்கு அன்னம் கரைத்தல் இரவு 7-00 மணிக்கு திருநடை திருத்தலிடுதல்அன்று கிரகம் என்பதனால் முன்னதாக பூஜை நடைபெறுகிறது அனைவரும் வருக ஈசன் அருள் பெறுக !!அன்னா அபிஷேகத்திற்கு அரிசி காய்கறி பருப்பு வெல்லம் போன்றவை வரவேற்கப்படுகிறது அருகில் உள்ள ஆலயத்தில் சேர்க்கலாம் Pl visit you tube Brindavana News for a wonderful video showing god sitting with veggies/ fruits

தனலட்சுமி அலங்காரம்

Image
இந்த கூடுவாஞ்சேரி ஆர் எஸ்ி காலனி லலிதாம்பிகை கோவில் மற்ற கோவிலுடன் அலங்காரத்தில் போட்டி போடும் ஒரு இடம் இப்போது நவராத்திரி நடந்து கொண்டு இருக்கிறது மாலைகளில் உபன்யாசம்/ கச்சேர/ி அல்லது நடன நிகழ்வுகள் உண்டு . அலங்காரமா படுஜோர். துபாய் கரன்சி நோட்டுகளால் மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டு அழகாக அம்பாள் காட்சிய தந்தாள் !தந்தாள் பக்தர்களே! பக்தர்கள் தங்கள் விரலை மூக்கில் வைத்து அசந்து போய்விட்டனர் ஜெய் மாதா டி மாதாலலிதாம்பிகை கி ஜெய்// ஜெய் மாதா லலிதாம்பிகை ஜெய் மாதா முத்துமாரியம்மன் ( ஜெய் மாதா ஜெய் மாதா ஜெய் மாதா
Image
Shiva& Parvati in fact is One Swaroopa. Day 2 decoration as ARTHANaresswara

Day 1. ( our temple) பூஜித்தல்

Image
நவராத்திரி நாயகியின் முதல் நாள் அலங்காரம் சிவனை அன்னை பராசக்தி ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி மாமரத்தீஸ்வரரை பூஜித்தல் Jai Mata THI

SUBODHAYAM NINE NIGHTS

Image

RASI PRAVESH

Image
The above two devatas are from this ( swayambhu Mamarattuadi vinayaka Temple Rly colony Guduvanchery. These two are rashi devas known as Rahu and Kethu Bhagwan. They will move from one stage to other stage as per yr Kundalini ( ie Mesha Vrischika etc) The interesting feature is these devatas are with thier patnis Now and every day pl chant Aditya- somaya-- +5 Rahave Ketave Namaha The temple also willperform Homa for necessary Relief from these two Dangerous grahas on 14/1o

அகஸ்தியர்க்கு ஆசான்

Image
ஆணை முகத்துக்கு இளையவன் என்றும் என்றும் புகழப்படும் தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு நேற்று சஷ்டி பூஜை நடந்தது இந்த கோவிலின் அலங்காரம் பார்க்கலாம் அரோகரா என்று கோஷம் இடலாம்