Posts

Showing posts from November, 2023

ஸ்கந்த சஷ்டி ( சத்ரு சம்ஹார திரிசத)

Image
இன்று ஸ்கந்த சஷ்டி விரத பூஜை முதல் நாள் காலை09-00 முருகப்பெருமானுக்கு மஹா பிஷேகம்10-30 மஹா தீபாராதனை மாலை06-30 மணிக்கு ஸ்ரீ சண்முகரருக்கு சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை அனைவரும் வருக முருகப்பெருமான் அருள் பெறுக( photo of lord Muruga after Abhisekham Alankaram

ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் ( Amazing temple)

இன்று ப்ரதோஷ சிறப்பு வழிபாடு ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் ஸ்ரீ லலிதாம்பிகா சமேத ஸ்ரீ மாமரத்தீஸ்வரர் ஆலயம் கூடுவாஞ்சேரி10/11/23 வெள்ளிக்கிழமை ப்ரதோஷம் நமது ஆலயத்தில் மாலை04- மணி முதல் மாலை 06-30மணி வரை சிறப்பு வழிபாடு பூஜைகள் நடைபெறும் சுவாமி அம்பாள் பிரகார உற்சவம் நடைபெறும் அனைவரும் வருக ஈசன் அருள் பெறுக