ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் ( Amazing temple)

இன்று ப்ரதோஷ சிறப்பு வழிபாடு ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் ஸ்ரீ லலிதாம்பிகா சமேத ஸ்ரீ மாமரத்தீஸ்வரர் ஆலயம் கூடுவாஞ்சேரி10/11/23 வெள்ளிக்கிழமை ப்ரதோஷம் நமது ஆலயத்தில் மாலை04- மணி முதல் மாலை 06-30மணி வரை சிறப்பு வழிபாடு பூஜைகள் நடைபெறும் சுவாமி அம்பாள் பிரகார உற்சவம் நடைபெறும் அனைவரும் வருக ஈசன் அருள் பெறுக

Comments

Popular posts from this blog

ப்ரதோஷ சிறப்பு வழிபாடு

திருக்கல்யாண வைபவம்

Dushman Ka Mitti