Posts

Showing posts from December, 2023
கூடுவாஞ்சேரி ரயில் நிலைய காலனி சுயம்பு மாமரத்து விநாயகர் ஆலயத்தில் சிவாச்சாரியார் திரு ஆர் எஸ் முத்துக்குமாரன் கற்பூரம் காமிக்கிறார் மற்றும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை வழங்குகிறார் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று கணபதி மேல் எழுதி உள்ளது

சிறப்பு வழிபாட

Image
24/12/23 ஞாயிற்றுக்கிழமை கிருத்திகை காலை 9 மணிக்கு முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும்

இப்போது இப்போது ??

நான் ஏற்கனவே அறிவித்தபடி இப்போது கூடுவாஞ்சேரி ஆர் எஸ் கோவிலில்*மாலை 5 மணி முதல் 8:30 மணி வரை ஸ்ரீ ஐயப்ப பூஜை ஸ்ரீதர்மசாஸ்தாவிற்கு விசேஷ அபிஷேகம் நெய் அபிஷேகம் 108 சங்காபிஷேகம் மலர் அலங்காரம் மலர் பூஜை அன்னதானம் பஜனை * நடந்து கொண்டிருக்கிறது ஸ்ரீ ஐயப்பன் அருள் பெற பிரார்த்திக்கிறோம்*நீங்கள் சல்லலாமே *சுவாமியே சரணம் ஐயப்பா சுவாமியே சரணம் ஐயப்பா சுவாமியே சரணம் ஐயப்பா !!! ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் சரணம் சரணம் ஐயப்பா

UR PROUDY BLOG ( சென்றுவிட்டார்)

Image
சென்றுவிட்டார் சென்று விட்டார் நீதி அரசன் பகவான் சனீஸ்வரர் தனது வாடிக்கையான பெயர்ச்சி மூலம் (மகர ராசி டு கும்ப ராசி பிரவேசம் 20/12/23 6.30 PM இதற்காக இந்த கோவிலில் விசேஷ அலங்காரம் ஹோமம் முதலியவை செய்யப்பட்டன அலங்கரிக்கப்பட்ட சனி பகவான்// நீலாதேவி உடன் உள்ள சனி பகவான் சூரிய புத்திர விசாலக்சா என்று பிராத்தித்து கொள்ளவும்