இப்போது இப்போது ??

நான் ஏற்கனவே அறிவித்தபடி இப்போது கூடுவாஞ்சேரி ஆர் எஸ் கோவிலில்*மாலை 5 மணி முதல் 8:30 மணி வரை ஸ்ரீ ஐயப்ப பூஜை ஸ்ரீதர்மசாஸ்தாவிற்கு விசேஷ அபிஷேகம் நெய் அபிஷேகம் 108 சங்காபிஷேகம் மலர் அலங்காரம் மலர் பூஜை அன்னதானம் பஜனை * நடந்து கொண்டிருக்கிறது ஸ்ரீ ஐயப்பன் அருள் பெற பிரார்த்திக்கிறோம்*நீங்கள் சல்லலாமே *சுவாமியே சரணம் ஐயப்பா சுவாமியே சரணம் ஐயப்பா சுவாமியே சரணம் ஐயப்பா !!! ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் சரணம் சரணம் ஐயப்பா

Comments

Popular posts from this blog

DEVI VARAHI ( POWERFUL GOD OF LALITHABIGAI PARIVAR)

ப்ரதோஷ வழிபாடு ( DIGITAL)