திருக்கல்யாண வைபவம்
24/03/24 ஞாயிற்றுக்கிழமை பங்குனி உத்தரம் காலை 7:30 மணி முதல் 09-30மணி வரை ஸ்ரீ விநாயகர் ஸ்ரீசுப்ரமணியர் ஸ்ரீ லலிதாம்பிகா சமேத ஸ்ரீ மாமரத்து ஈஸ்வரர் ஸ்ரீ தர்ம சாஸ்தா சிறப்பு அபிஷேக தீபாராதனை நடைபெறும் மாலை 6 மணி முதல் இரவு 08-30 மணி வரை திருக்கல்யாண வைபவம் ஸ்ரீ லலிதாம்பிகா சமேத ஸ்ரீ மாமரத்து ஈஸ்வரர்க்கு நடைபெறும் கலந்து கொள்ளும் அனைத்து பக்தர்களுக்கும் அருள் பிரசாதமும் அன்னதானம் திருமாங்கல்ய சரடு வழங்கப்படும் அனைவரும் வருக உம்மையொருபாகனின் அருள் பெறுக
Comments
Post a Comment