Big Ticket Event

நாளை தர்ம சாஸ்தா ஐயப்பன் பூஜை 21/12/24 சனிக்கிழமை *காலை 08-30 மணி முதல் ஸ்ரீ விநாயகர் வழிபாடு ஸ்ரீ சாஸ்தா ஹோமம் 108 சங்கு பூஜை மஹா அபிஷேகம் 108 சங்காபிஷேகம் நெய் அபிஷேகம் 11:30 மணிக்கு சிறப்பு தீபாராதனை பிரசாத விநியோகம் *மாலை 5 மணி முதல் சந்தன காப்பு சகஸ்ரநாம அர்ச்சனை புஷ்பாஞ்சலி ஐயப்ப பஜன் அன்னதானம் நடைபெறும் அனைவரும் வருக ஐயப்பனின் பேரருள் பெறுக All above holy evevnt By Great Acharya Muthukumarji

Comments

Popular posts from this blog

DEVI VARAHI ( POWERFUL GOD OF LALITHABIGAI PARIVAR)

ப்ரதோஷ வழிபாடு ( DIGITAL)