Posts

Namma ganesa guduvanchey rly colony

Image
ingooge maps swamy kribanada variji visired

BHAIRAVY

Image
(on evwey monhe on thai ashtamy temple obwevre in full dedicaio
Image
[பதானி மனைவியும் மற்றும் லலிதா வெங்கட்ராமன் பூத்திரி [: புத்திரி சோபாக்கியவதி சுபஸ்ரீ பதானிக்கு [: கர்ப்பவதியாகி 8 மாதமாக முன்னிட்டு சீமந்தம் என்ற முன் சுவன முகூர்த்: அன்று நடைபெற்ற: முக்கியமான: பதானி பரிவார் லலிதா வெங்கட்ராமன் மீனா வெங்கடேசன் சீனிவாசன் வெங்கடேசன் என்பவர்க: மற்றும் பலர் உறவினர்கள் வந்ததாக கூறப்படுக

Bhiravaye Nanastubyam

Image
இன்று22/12/2024 ஞாயிற்றுக்கிழமை தேய்பிறை அஷ்டமி ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் ஆலயத்தில் ஸ்ரீ கால பைரவருக்கு மாலை 06-30 மணிக்கு அபிஷேகம் இரவு 7 -00 மணிக்கு தீபாராதனை புஷ்பாஞ்சலி கூட்டுப் பிரார்த்தனை நடைபெறும் அனைவரும் வருக காலபைரவரின் பேரருள் பெறுக

Big Ticket Event

நாளை தர்ம சாஸ்தா ஐயப்பன் பூஜை 21/12/24 சனிக்கிழமை *காலை 08-30 மணி முதல் ஸ்ரீ விநாயகர் வழிபாடு ஸ்ரீ சாஸ்தா ஹோமம் 108 சங்கு பூஜை மஹா அபிஷேகம் 108 சங்காபிஷேகம் நெய் அபிஷேகம் 11:30 மணிக்கு சிறப்பு தீபாராதனை பிரசாத விநியோகம் *மாலை 5 மணி முதல் சந்தன காப்பு சகஸ்ரநாம அர்ச்சனை புஷ்பாஞ்சலி ஐயப்ப பஜன் அன்னதானம் நடைபெறும் அனைவரும் வருக ஐயப்பனின் பேரருள் பெறுக All above holy evevnt By Great Acharya Muthukumarji

play of Eye full Magic

Image
Jai ganedh deva PLay of hands ShivaChraroar of this temple shri Muthukumara acaryal

Deepalakshmi Namostude

Image
( on Kartik Deep Mahosav )

6 days POOJA

Image
( this skanta Shasti For 6 DAYS Ending Lord Vadivel Marry Goddrss Valli/ &Devayanai Va VA Vidivela

SKANDASHASTI 2024

Image

BrahmanaBHOJAN ( With Sangeet

Image
விமரிசையான மடத்தின் உபன்யாசம் பெற்றது தீர்த்த நேரத்தில் பாக்யத பஜனை மற்றும் பிரசாதம் சாப்பிடுவர்கள் நாணயம் மங்களாஅடசதை ஜீவோத்தமா இன்று தர்ம பிரகாஷ் கல்யாண மண்டபத்தில் ஜெய தீர்த்தரு ஆராதனை மிகவும் விமரிசையான முறையில் நடைபெற்றது உடுப்பி பாலிமர் மடம் மகா ஸ்வாமிகள் மற்றும் மடத்தின் தலைமை அதிபதி வந்திருந்தார் அவர் முன்னிலையில் தான் எல்லாம் நடந்தது அவர் அனுகிரக பாஷாணம் (உபன்யாசம்)செய்தார் அவர் அனுகிரக சொற்பொழிவு நடத்துவதற்கு முன் நாலு வேத வித்துவான்கள் சொற்பொழிவு நிகழ்த்தினர் பஜனை நடைபெற்றது அதுவும் பஜன் எப்போது நடைபெற்ற என்று தெரியுமா பக்த ஜனங்கள்தீர்த்த பிரசாதம் எடுக்கும் நேரத்தில். சுமார் 40 நிமிட காலத்திற்கு நடத்தினர் பாக்யதலட்சுமி பாரம்மா மற்றும் பாண்டுரங்கா பாண்டுரங்கா போன்ற பிரசித்த டோன்கள் பஜனையில் நடத்தப்பட்டன என்ன ஒரு அருமையான பக்தர்களும் அவர்களுக்கு கிடைத்த தீர்த்த பிரசாதமும் இந்த தீர்த்த பிரசாதத்தை சாப்பிடுவதற்கு முன் சுவாமிகளே நடந்து வந்து எல்லா பக்த ஜனங்களுக்கும் பரிசேஷனம் செய்யும் முன… : முன் உண்டான தீர்த்தத்தை வழங்கினார் முன் உண்டான தீர்த்தத்தை வழங்கினார் மற்றும் மற்ற...

MURUGA ARUL THARUVAI

Image

skanta Shasti A great Event

Image
Day 2 Alangaram

skanta shasti DAY 1

Image

ஒப்புதல் தாம்பூலம்

Image

SankastaHara Chaturty

Image
Sankasta Hara Chaturthe with Powerful Ganaanatha Homa was as usual with all dedication was obseverd yesterday 22/8/24 see the Speaking photos

ஆடிக்கிருத்திகை ( சிறப்பு வழிபாடு)

Image
ஆடிக்கிருத்திகை 29/07/24 திங்கள் கிழமை காலை 9 மணிக்கு முருகப்பெருமானுக்கு

SHAKTI SHALI ஸ்ரீ கால பைரவரு

Image
28/07/2024 ஞாயிற்றுக்கிழமை தேய்பிறை அஷ்டமி ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் ஆலயத்தில் ஸ்ரீ கால பைரவருக்கு மாலை 6-30 மணிக்கு அபிஷேகம் இரவு 7 -30 மணிக்கு தீபாராதனை நடைபெறும் அனைவரும் வருக பேரருள் பெறுக

Jai Mata TI ( ur Darshan in evitable) Karunamayee

Image

ப்ரதோஷ சிறப்பு வழிபாடு

Image
ப்ரதோஷ சிறப்பு வழிபாடு ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் ஸ்ரீ லலிதாம்பிகா சமேத ஸ்ரீ மாமரத்தீஸ்வரர் ஆலயம் கூடுவாஞ்சேரி 03/07/24 புதன்கிழமை ப்ரதோஷம் நமது ஆலயத்தில் மாலை04- மணி முதல் மாலை 06-30மணி வரை சிறப்பு வழிபாடு பூஜைகள் சுவாமி அம்பாள் பிரகார உற்சவம் அனைவரும் ஈசன் DIGITAL அருள் பெறுக. Nandi Bhagwan and Nandi vahana

Kritigai Nayaga? Raksha Karo

Image
to day is holy Kritigai day. Lord Muruga looks at us with his gracious eyes to bless us in this amazing temple. ( one More repeat from Beach to Guduvanchery Rs 10 only.and just land down in the temple) Let us also murmour NAMO VISHAKAYA SHUSAKTHI Banaye?